விக்கியின் தெரிவுகள்!

அண்மையில் நடக்க இருக்கின்ற வடக்கு மாகாணசபை தேர்தலில் பின்வரும் மூன்று தெரிவுகள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு காத்திருக்கின்றன, 01. விக்கி + விக்கியின் ஆதரவாளர்கள் + தமிழ் தேசிய கூட்டமைப்பு = விக்கியின் அரசியல் மரணம். 02. விக்கி + விக்கியின் ஆதரவாளர்கள் + ஒட்டுக்குழுக்கள் (PLOT, TELO, EPRLF) = விக்கியின் அரசியல் மலினம். 03. விக்கி + விக்கியின் ஆதரவாளர்கள் + தமிழ் தேசிய மக்கள் முன்னணி = விக்கியின் அரசியல் மலரும். முதலாவது கூட்டை … Continue reading விக்கியின் தெரிவுகள்!